sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

திரு.வி.க.

/

நல்வழியில் நடப்போம்

/

நல்வழியில் நடப்போம்

நல்வழியில் நடப்போம்

நல்வழியில் நடப்போம்


ADDED : மே 19, 2014 01:05 PM

Google News

ADDED : மே 19, 2014 01:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பெற்ற தாயை மதித்து போற்றுங்கள். தாயின் உள்ளத்தில் இல்லாத கடவுள் வேறெங்கும் இருக்க முடியாது.

* வாழ்க்கை என்னும் மரத்திற்கு இளமையில் பயிலும் கல்வி வேர் போல துணைநிற்கிறது.

* கடவுள் அளித்த அரிய கொடை இந்த உடல். அதை நல்வழியில் பயன்படுத்துவது நம் கடமை.

* ஒழுக்கமுள்ளவனிடம் எல்லா அழகுணர்வும் நிறைந்து வாழ்வு ஒளி பொருந்தியிருக்கும்.

* மற்றவர்களுக்காக வாழ்வதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.

- திரு.வி.க.



Trending





      Dinamalar
      Follow us